நம்மாழ்வார் திருவாய்மொழி
1.3.3 · அடியவர்க்கு எளியவன்
அமைவு உடை அறநெறி முழுவதும்உயர்வு அற உயர்ந்துஅமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடைஅற நிலம் அது ஆம்அமைவு உடை அமரரும் யாவையும்யாவரும் தான் ஆம்அமைவு உடை நாரணன் மாயையைஅறிபவர் யாரே?
1.3.3 · அடியவர்க்கு எளியவன்