சோராத எப் பொருட்கும் ஆதியாம் சோதிக்கேஆராத காதல் குருகூர்ச் சடகோபன்ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே
2.1.11