கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்வருத்தித்த மாயப் பிரான் அன்றி யாரேதிருத்தித் திண் நிலை மூவுலகும் தம்முள்இருத்திக் காக்கும் இயல்வினரே?
2.2.8