பாடல் 2926 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2926 · எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு

எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறுஎனது ஆவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே?எனது ஆவி ஆவியும் நீ பொழில் ஏழும் உண்ட எந்தாய்எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

2.2.15