பாடல் 2986 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2986 · கிடந்து இருந்து நின்று அளந்து கேழல் ஆய் கீழ்ப் புக்கு

கிடந்து இருந்து நின்று அளந்து கேழல் ஆய் கீழ்ப் புக்குஇடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்தடம் பெருந் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

2.7.7