ஈதே யான் உன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்மை தோய் சோதி மணிவண்ண எந்தாய்எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்கை தா காலக் கழிவு செய்யேலே
2.8.2