பாடல் 3021 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3021 · மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்

மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையேமழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில்தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

3.1.9