பாடல் 3026 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3026 · கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப் போர்

கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப் போர்எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறாசொல்லாய் யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

3.2.3