பாடல் 3028 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3028 · வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ

வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீசிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில்கொந்து ஆர் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்தஎந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

3.2.5