பாடல் 3047 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3047 · கூவும் ஆறு அறியமாட்டேன்

கூவும் ஆறு அறியமாட்டேன்குன்றங்கள் அனைத்தும் என்கோ?மேவு சீர் மாரி என்கோ?விளங்கு தாரகைகள் என்கோ?நா இயல் கலைகள் என்கோ?ஞான நல் ஆவி என்கோ?பாவு சீர்க் கண்ணன் எம்மான்பங்கயக் கண்ணனையே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

3.4.2