சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்பபக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்மிக்க ஞான மூர்த்தி ஆய வேத விளக்கினை என்தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே
4.7.10