கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய உயிர் மாய்தல்கண்டு ஆற்றேன் உலகு இயற்கை! கடல்வண்ணா அடியேனைப்பண்டேபோல் கருதாது உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே
4.9.3