நம்மாழ்வார் திருவாய்மொழி
4.10.3
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்றுஉடனே விழுங்கிகரந்து உமிழ்ந்து கடந்து இடந்ததுகண்டும் தெளியகில்லீர்சிரங்களால் அமரர் வணங்கும்திருக்குருகூர் அதனுள்பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம்மற்று இல்லை பேசுமினே
4.10.3