நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3241 · ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும்
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும்நாவாய் போல் பிறவிக்கடலுள் நின்று நான் துளங்கதேவு ஆர் கோலத்தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே