பாடல் 3344 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3344 · காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய்

காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய்வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டுபாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.1.2