நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3384 · கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும்
கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும்கழியக் கடாய்உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்உட்பட மற்றும் பலவலக்கை ஆழி இடக்கைச் சங்கம்இவை உடை மால்வண்ணனைமலக்கும் நா உடையேற்கு மாறு உளதோஇம் மண்ணின் மிசையே?