பாடல் 3413 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3413 · மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்தேவி போய் இனித் தன் திருமால் திருக்கோளூரில்பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டுஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.7.5