நம்மாழ்வார் திருவாய்மொழி
6.10.6
எந்நாளே நாம் மண் அளந்தஇணைத் தாமரைகள் காண்பதற்கு என்றுஎந்நாளும் நின்று இமையோர்கள்ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்மெய்ந் நா மனத்தால் வழிபாடுசெய்யும் திருவேங்கடத்தானேமெய்ந் நான் எய்தி எந் நாள் உன்அடிக்கண் அடியேன் மேவுவதே?
6.10.6