நம்மாழ்வார் திருவாய்மொழி
0.2.4
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும்கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்கடல்வண்ணா கடியைகாண் என்னும்வட்ட வாய் நேமி வலங்கையா என்னும்வந்திடாய் என்று என்றே மயங்கும்சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய்இவள்திறத்து என் சிந்தித்தாயே?
0.2.4