நம்மாழ்வார் திருவாய்மொழி
0.3.6
காலம்பெற என்னைக் காட்டுமின்கள்காதல் கடலின் மிகப் பெரிதால்நீல முகில் வண்ணத்து எம் பெருமான்நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான்ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்தநான்மறையாளரும் வேள்வி ஓவாகோலச் செந்நெற்கள் கவரி வீசும்கூடு புனல் திருப்பேரெயிற்கே.
0.3.6