பாடல் 3508 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3508 · பா மரு மூவுலகும் படைத்த பற்பநாபா ஓ

பா மரு மூவுலகும் படைத்த பற்பநாபா ஓபா மரு மூவுலகும் அளந்த பற்ப பாதா ஓதாமரைக் கண்ணா ஓ தனியேன் தனி ஆளா ஓதாமரைக் கையா ஓ உன்னை என்றுகொல் சேர்வதுவே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

0.6.1