நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3521 · வாலியது ஓர் கனிகொல்? வினையாட்டியேன் வல்வினைகொல்?
வாலியது ஓர் கனிகொல்? வினையாட்டியேன் வல்வினைகொல்?கோலம் திரள் பவளக் கொழும் துண்டம்கொலோ? அறியேன்நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய்ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே