பாடல் 3523 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3523 · என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்?

என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்?அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்கொலோ? அறியேன்குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்! எனக்கு உய்வு இடமே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

0.7.5