நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3534 · பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீவாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே அருளாய்காயமும் சீவனும் ஆய் கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும் நீமாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே