அடியேன் உள்ளான் உடல் உள்ளான்அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்படியே இது என்று உரைக்கலாம்படியன் அல்லன் பரம்பரன்கடிசேர் நாற்றத்துள் ஆலைஇன்பத் துன்பக் கழி நேர்மைஒடியா இன்பப் பெருமையோன்உணர்வில் உம்பர் ஒருவனே
8.8.2