பாடல் 3700 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3700 · அடைவதும் அணி ஆர் மலர் மங்கைதோள்

அடைவதும் அணி ஆர் மலர் மங்கைதோள்மிடைவதும் அசுரர்க்கு வெம் போர்களேகடைவதும் கடலுள் அமுதம் என் மனம்உடைவதும் அவற்கே ஒருங்காகவே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

9.3.6