நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3721 · அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்மினோஇந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்டநம் திரு மார்பன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்