பாடல் 3726 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3726 · எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்பழன நல் நாரைக் குழாங்கள்காள் பயின்று என் இனி?இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றதுதழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

9.5.10