பாடல் 3803 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3803 · மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும்

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும்ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்றுசாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்லஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம் இல் புகழினாரே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

10.2.10