நம்மாழ்வார் திருவாய்மொழி
10.3.9
உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன் தன்திருவுள்ளம் இடர் கெடும்தோறும் நாங்கள்வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்எம் பெருமான் பசு மேய்க்கப் போகேல்மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டுநின்று உழிதருவர் கஞ்சன் ஏவஅகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கேஅவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
10.3.9