பாடல் 3913 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3913 · நிதியைப் பொழியும் முகில்என்று நீசர்தம் வாசல்பற்றித்

நிதியைப் பொழியும் முகில்என்று நீசர்தம் வாசல்பற்றித்துதிகற் றுலகில் துவள்கின்றி லேன், இனித் தூய்நெறிசேர்எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்கதிபெற் றுடைய இராமா னுசனென்னைக் காத்தனனே.
பகிர்
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை