பகுதி 12 · பெரும்பாணாற்றுப்படை · கடியலூர் உருத்திரங் கண்ணனார்

பெரும்பாணாற்றுப்படை 12 · மரைநாள் வேட்ட மழுங்கிற் பகனாட்

மரைநாள் வேட்ட மழுங்கிற் பகனாட்பகுவாய் ஞமலியடு பைம்புத லெருக்கித்தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டிமுள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையுநெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக்கடுங்கட் கானவர் கடறுகூட் டுண்ணுமருஞ்சுர மிறந்த வம்பர்ப் பருந்துபடவொன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சிவைந்நுதி மழுங்கிய புலவுவா யெ·கம்வடிமணிப் பலகையடு நிரைஇ முடிநாட்
பகிர்
கதை

பெரும்பாணாற்றுப்படை

அடிகள் 111–120 · கடியலூர் உருத்திரங் கண்ணனார்

A story

Lines 111–120 · Kadiyalur Uruttirankannanar