குறிப்பறிதல்
குறிப்பறிதல்
காங்கேயன் வேண்ட வெறுத்துரைத்தாள் கானவர்மின்தூங்கா வளக்குளத்தூர் சோமேசா - ஆங்கண்உறாஅ தவர் போல் சொல்லினுஞ் செறாஅர்சொல்ஒல்லை யுணரப்படும்.
பேசாதவர் போலச் சொல்லினும், காதலர் ஒருவரின் குறிப்பை மற்றவர் ஒல்லை உணர்வர்.
Though they speak as strangers, lovers read each other's sign at once.
குறிப்பறிதல்