வெண்பா 114 · சோமேசர் முதுமொழி வெண்பா · சிவஞான முனிவர்

சோமேசர் முதுமொழி 114 · நாணுத் துறவுரைத்தல்

நாணுத்துறவுரைத்தல்காம மிகவுழந்துற் தூதைக் கடிந்து விட்டாள்சோமநுதற் பரவை சோமேசா - ஆமேகடலென்ன காமமுழந்து மடலேறாப்பெண்ணிற் பெருந்தக்க தில்.
பகிர்

பொருள்

மடலேறாத பெண்ணின் காமம் மிகுந்ததே; கடலென உழன்று மடலேறாதவள் பெருந்தக்கவள்.

Meaning

Greater still is the love that does not ride the palmyra horse; she who burns and still restrains herself is the greater.

கதை

நாணுத் துறவுரைத்தல்

நாணுத் துறவுரைத்தல்