வெண்பா 115 · சோமேசர் முதுமொழி வெண்பா · சிவஞான முனிவர்

சோமேசர் முதுமொழி 115 · அலர் அறிவுறுத்தல்

அலரறிவுறுத்தல்ஓர்நா ளகலியையை வேட்டின்று மும்பரிறைசோரப் பழிபூண்டான் சோமேசா - ஆராயிற்கண்டது மன்னு மொருநாள லர்மன்னுந்திங்களைப் பாம்புகொண் டற்று.
பகிர்

பொருள்

ஒரு நாள் கண்டதே அலராகி மன்னும்; நிலவுக்குப் பாம்பு கொண்டது போலப் பழி பரவும்.

Meaning

Seen but one day, gossip fixes and stays, as a snake is said to seize the moon.

கதை

அலர் அறிவுறுத்தல்

அலர் அறிவுறுத்தல்