வெண்பா 111 · சோமேசர் முதுமொழி வெண்பா · சிவஞான முனிவர்

சோமேசர் முதுமொழி 111 · புணர்ச்சி மகிழ்தல்

மெய்தவத்தைக் காசிபனும் விட்டொழிந்து மாயைபாற்சுத்தமனம் வைத்தானே சோமேசா - இத்தலத்தில்தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்தாமரைக் கண்ணானுலகு.
பகிர்

பொருள்

தாம் வீழ்ந்தாரின் மெல்லிய தோளில் உறங்குவது, தாமரைக் கண்ணானின் உலகத்தினும் இனிது.

Meaning

To sleep on the soft shoulders of the beloved is sweeter than the lotus-eyed one's heaven.

கதை

புணர்ச்சி மகிழ்தல்

புணர்ச்சி மகிழ்தல்