வெண்பா 116 · சோமேசர் முதுமொழி வெண்பா · சிவஞான முனிவர்

சோமேசர் முதுமொழி 116 · பிரிவு ஆற்றாமை

பிரிவாற்றாமைவாழ்விழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்குநொந்தான்சூழ்ச்சியை முன்பிரிந்து சோமேசா - வீழ்வார்கட்குஇன்னா தினனில்லூர் வாழ்த லதனிலும்இன்னா தினியார்ப் பிரிவு.
பகிர்

பொருள்

பகைவர் ஊரில் வாழ்வதினும், இனியாரைப் பிரிந்து வாழ்வது இன்னா.

Meaning

Worse than living in a village of foes is living apart from the beloved.

கதை

பிரிவு ஆற்றாமை

பிரிவு ஆற்றாமை