வெண்பா 118 · சோமேசர் முதுமொழி வெண்பா · சிவஞான முனிவர்

சோமேசர் முதுமொழி 118 · கண் விதுப்பழிதல்

கண்விதுப்பழிதல்தாதையன்றித் தானேதுச்சந்தனைச்சேர்ந் தின்னலுற்றாள்சூதில் சகுந்தலைதான் சோமேசா - ஓதிற்கதுமெனத் தானோக்கித் தாமே கலுழும்இதுநகத் தக்க துடைத்து.
பகிர்

பொருள்

தானே துன்புற்று அழுது கொள்வது உலகிற்கு நகைக்கத்தக்கதே.

Meaning

To grieve and weep all by oneself is a thing for the world to laugh at.

கதை

கண் விதுப்பழிதல்

கண் விதுப்பழிதல்