வெண்பா 117 · சோமேசர் முதுமொழி வெண்பா · சிவஞான முனிவர்

சோமேசர் முதுமொழி 117 · படர்மெலிந் திரங்கல்

படர்மெலிந்திரங்கல்இன்பமுற்றான் மாயைதோள் தோய்ந்துபின் னெண்மடங்குதுன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா - அன்புடையார்க்குஇன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற்றுன்ப மதனிற் பெரிது.
பகிர்

பொருள்

காமத்தின் இன்பம் கடன் போல; அதை அடக்கும்போது வரும் துன்பமே அதனினும் பெரிது.

Meaning

Love's joy is a debt; the pain of restraining it is greater still.

கதை

படர்மெலிந் திரங்கல்

படர்மெலிந் திரங்கல்