பாடல் 165 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 165 · பழநி

தனன தனன தனன தனனதனன தனன ...... தனதானதமரு மமரு மனையு மினியதனமு மரசும் ...... அயலாகத்தறுகண் மறலி முறுகு கயிறுதலையை வளைய ...... எறியாதேகமல விமல மரக தமணிகனக மருவு ...... மிருபாதங்கருத அருளி யெனது தனிமைகழிய அறிவு ...... தரவேணும்குமர சமர முருக பரமகுலவு பழநி ...... மலையோனேகொடிய பகடு முடிய முடுகுகுறவர் சிறுமி ...... மணவாளாஅமர ரிடரு மவுண ருடலுமழிய அமர்செய் ...... தருள்வோனேஅறமு நிறமு மயிலு மயிலுமழகு முடைய ...... பெருமாளே.
பகிர்
கதை

பழநி

பழநி · ராகம் ஹமீர் கல்யாணி · தாளம் ஆதி (12)

A story

Palani · ragam ஹமீர் கல்யாணி · thalam ஆதி (12)