பழநி
பழநி
தானதன தானதன தானான தானதனதானதன தானதன தானான தானதனதானதன தானதன தானான தானதன ...... தனதானதோகைமயி லேகமல மானேயு லாசமிகுகாமதுரை யானமத வேள்பூவை யேயினிமைதோயுமநு போகசுக லீலாவி நோதமுழு ...... துணர்தேனேசூதனைய சீதஇள நீரான பாரமுலைமீதணைய வாருமிதழ் தாணரெ னாணைமொழிசோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக ...... மயலானேன்ஆகமுற வேநகம தாலேவி டாதஅடையாளமிட வாருமென வேமாத ரார்களுடனாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி ...... யுனையோதேன்ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகிலனீறுநுதல் மீதிடலி லர்முட னேதுமிலியாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள் ...... தருவாயேமாகமுக டோ டகில பாதாள மேருவுடனேசுழல வாரியது வேதாழி யாவமரர்வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது ...... கடைநாளில்வாருமென வேயொருவர் நோகாம லாலவிடமீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும்வாழஅமு தேபகிரு மாமாய னாரினிய ...... மருகோனேமேகநிக ரானகொடை மானாய காதிபதிவாரிகலி மாருதக ரோபாரி மாமதனவேள்கலிசை வாழவரு காவேரி சேவகன ...... துளமேவும்வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருததீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனிவீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர் ...... பெருமாளே.
பழநி
Palani