சுவாமி மலை
சுவாமி மலை · ராகம் காபி, தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) · தாளம் மிஸ்ரசாபு (3 1/2)
தான தனதன தான தனதனதான தனதன ...... தனதானபாதி மதிநதி போது மணிசடைநாத ரருளிய ...... குமரேசாபாகு கனிமொழி மாது குறமகள்பாதம் வருடிய ...... மணவாளாகாது மொருவிழி காக முறஅருள்மாய னரிதிரு ...... மருகோனேகால னெனையணு காம லுனதிருகாலில் வழிபட ...... அருள்வாயேஆதி யயனொடு தேவர் சுரருலகாளும் வகையுறு ...... சிறைமீளாஆடு மயிலினி லேறி யமரர்கள்சூழ வரவரு ...... மிளையோனேசூத மிகவளர் சோலை மருவுசுவாமி மலைதனி ...... லுறைவோனேசூர னுடலற வாரி சுவறிடவேலை விடவல ...... பெருமாளே.
சுவாமி மலை · ராகம் காபி, தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) · தாளம் மிஸ்ரசாபு (3 1/2)
Swamimalai · ragam காபி, தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) · thalam மிஸ்ரசாபு (3 1/2)