பாடல் 225 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 225 · சுவாமி மலை

தனதன தனதன ...... தனதானநிறைமதி முகமெனு ...... மொளியாலேநெறிவிழி கணையெனு ...... நிகராலேஉறவுகொள் மடவர்க ...... ளுறவாமோஉனதிரு வடிவியினி ...... யருள்வாயேமறைபயி லரிதிரு ...... மருகோனேமருவல ரசுரர்கள் ...... குலகாலாகுறமகள் தனைமண ...... மருள்வோனேகுருமலை மருவிய ...... பெருமாளே.
பகிர்
கதை

சுவாமி மலை

சுவாமி மலை · ராகம் ஹம்ஸாநந்தி · தாளம் ஆதி

A story

Swamimalai · ragam ஹம்ஸாநந்தி · thalam ஆதி