பாடல் 220 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 220 · சுவாமி மலை

தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்த ...... தனதானதருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டுதனைவிடுசொல் தூது தண்ட ...... முதலானசரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்பதருமுதல தான செஞ்சொல் ...... வகைபாடிமருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்துவரினுமிவர் வீத மெங்க ...... ளிடமாகவருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல்மடையரிட மேந டந்து ...... மனம்வேறாய்உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்துஉழல்வதுவு மேத விர்ந்து ...... விடவேநல்உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்பமுதவியெனை யாள அன்பு ...... தருவாயேகுருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்குதிகொளிள வாளை கண்டு ...... பயமாகக்குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்குகுருமலையின் மேல மர்ந்த ...... பெருமாளே.
பகிர்
கதை

சுவாமி மலை

சுவாமி மலை

A story

Swamimalai