பாடல் 218 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 218 · சுவாமி மலை

தனதான தத்த தனதான தத்ததனதான தத்த ...... தனதானசெகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்ததிருமாது கெர்ப்ப ...... முடலு஡றித்தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்திரமாய ளித்த ...... பொருளாகிமகவாவி னுச்சி விழியாந நத்தில்மலைநேர்பு யத்தி ...... லுறவாடிமடிமீத டுத்து விளையாடி நித்தமணிவாயின் முத்தி ...... தரவேணும்முகமாய மிட்ட குறமாதி னுக்குமுலைமேல ணைக்க ...... வருநீதாமுதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்மொழியேயு ரைத்த ...... குருநாதாதகையாதெ னக்கு னடிகாண வைத்ததனியேர கத்தின் ...... முருகோனேதருகாவி ரிக்கு வடபாரி சத்தில்சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
பகிர்
கதை

சுவாமி மலை

சுவாமி மலை · ராகம் சுநாத விநோதினி, தாளம் - ஆதி - தேசாதி · தாளம் ஆதி - தேசாதி

A story

Swamimalai · ragam சுநாத விநோதினி, தாளம் - ஆதி - தேசாதி · thalam ஆதி - தேசாதி