பாடல் 222 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 222 · சுவாமி மலை

தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதானநாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறிஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதேமாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவிமாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோவாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதாவாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளாகீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங்கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே.
பகிர்
கதை

சுவாமி மலை

சுவாமி மலை · ராகம் காபி · தாளம் அங்கதாளம் (13 1/2)

A story

Swamimalai · ragam காபி · thalam அங்கதாளம் (13 1/2)