சுவாமி மலை
சுவாமி மலை
தனதனன தனதனன தனனா தனத்ததனதனதனன தனதனன தனனா தனத்ததனதனதனன தனதனன தனனா தனத்ததன ...... தனதானகுமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமிகணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு ...... முருகாதேகுயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்தெருவிலத வரதமன மெனவே நடப்பர்நகைகொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க ...... ளனைவோரும்தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்முலையிலுறு துகில்சரிய நடுவீதி நிற்பவர்கள்தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் ...... வலையாலேசதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்வசமொழுகி யவரடிமை யெனமாத ரிட்டதொழில்தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் ...... தருவாயேசமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழுதொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனிதனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு ...... செருமீதேதவனமொடு மலகைநட மிடவீர பத்திரர்களதிரநிண மொடுகுருதி குடிகாளி கொக்கரிசெய்தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் ...... பலகோடிதிமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறிவயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடுதிமிரதிந கரஅமரர் பதிவாழ்வு பெற்றுலவு ...... முருகோனேதிருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசிலடிபரவு பழநிமலை கதிர்காம முற்றுவளர்சிவசமய அறுமுகவ திருவேர கத்திலுறை ...... பெருமாளே.
சுவாமி மலை
Swamimalai