சுவாமி மலை
சுவாமி மலை · ராகம் பீம்பளாஸ் · தாளம் ஆதி
தானனத் தனந்த ...... தனதானகாமியத் தழுந்தி ...... யிளையாதேகாலர்கைப் படிந்து ...... மடியாதேஓமெழுத்தி லன்பு ...... மிகவூறிஓவியத்தி லந்த ...... மருள்வாயேதூமமேய்க் கணிந்த ...... சுகலீலாசூரனைக் கடிந்த ...... கதிர்வேலாஏமவெற் புயர்ந்த ...... மயில்வீராஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
சுவாமி மலை · ராகம் பீம்பளாஸ் · தாளம் ஆதி
Swamimalai · ragam பீம்பளாஸ் · thalam ஆதி