சுவாமி மலை
சுவாமி மலை · ராகம் ஹம்ஸாநந்தி · தாளம் ஆதி
தனதன தனதன ...... தனதானநிறைமதி முகமெனு ...... மொளியாலேநெறிவிழி கணையெனு ...... நிகராலேஉறவுகொள் மடவர்க ...... ளுறவாமோஉனதிரு வடிவியினி ...... யருள்வாயேமறைபயி லரிதிரு ...... மருகோனேமருவல ரசுரர்கள் ...... குலகாலாகுறமகள் தனைமண ...... மருள்வோனேகுருமலை மருவிய ...... பெருமாளே.
சுவாமி மலை · ராகம் ஹம்ஸாநந்தி · தாளம் ஆதி
Swamimalai · ragam ஹம்ஸாநந்தி · thalam ஆதி