Song 226 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 226 · சுவாமி மலை

தனதன தானன, தனதன தானனதனதன தானன ...... தனதானபரவரி தாகிய வரையென நீடியபணைமுலை மீதினி ...... லுருவானபணிகளு லாவிட இழையிடை சாய்தருபயிலிகள் வாள்விழி ...... அயிலாலேநிரவரி யோடியல் குழல்களி னாண்மலர்நிரைதரு மூரலி ...... னகைமீதுநிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல்நிலையெழ வேயலை ...... வதுவாமோஅரவணை யார்குழை பரசிவ ஆரணஅரனிட பாகம ...... துறைசோதிஅமையுமை டாகினி திரிபுரை நாரணிஅழகிய மாதருள் ...... புதல்வோனேகுரவணி பூஷண சரவண தேசிககுககரு ணாநிதி ...... அமரேசாகுறமக ளானைமின் மருவிய பூரணகுருகிரி மேவிய ...... பெருமாளே.
Share
கதை

சுவாமி மலை

சுவாமி மலை

A story

Swamimalai